கபீஸ்கபா: நயன்தாரா - பிஜிலி ரமேஷ் ப்ரோமோ வீடியோ!

வியாழன், 19 ஜூலை 2018 (17:52 IST)
நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். முக்கிய வேடத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 
 
இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 
 
இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் கபீஸ்கபா என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை அனிருத் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பிலிஜி ரமேஷ் நடனமாடியுள்ளார். 
 
இந்த வீடியோ தற்போது இணையதலத்தில் வைரலாகி வருகிரது. இதோ அந்த வீடியோ...
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்