பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

Siva
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (14:28 IST)
விஜய் டிவியில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 15 போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது அவர்கள் யார் என்ற முழு விவரங்கள் இதோ:
 
1. பாத்திமா ரவி
 
2. சஞ்சனா
 
3. விஜே தீபக்
 
4. தர்ஷா குப்தா
 
5. சுனிதா
 
6. ஆர்ஜே ஆனந்த்
 
7. பாடகர் ஜெப்ரி
 
8. சௌந்தர்யா நஞ்சுண்டன்
 
9. அர்னவ்
 
10. தர்ஷிகா
 
11. ரஞ்சித்
 
12. நான் முத்துகுமார்
 
13. சத்யா
 
14. விஜே விஷால்
 
15. அன்ஷிதா
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்