இந்த நிலையில் அபிஷேக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தீபா என்பவரை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த நிலையில் தற்போது அவர் சுவாதி நாகராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. பிக் பாஸ் அபிஷேகக்கிற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.