இந்த நிலையில், நேற்று அதிகாலையில், திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை 3 மணிக்கு மணப்பெண் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
திருமணம் பிடிக்காததால் மண்டபத்தில் இருந்து மணப்பெண் ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மணமகனுக்கு வேறொரு பெண்ணை குறித்த முகூர்த்தத்தில் மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்த்னர்.