கொரோனா Dress'அ? கிண்டலுக்குள்ளான லாஸ்லியாவின் ரீசன்ட் போட்டோ!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற லாஸ்லியா ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. முதல் படமான ‘பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்பதும், டைட்டில் வைக்கப்படாத இன்னொரு படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படங்களின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும்.

இதையடுத்து மூன்றாவதாக அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் லாஸ்லியா நாயகியாகவும் பூரனேஷ் என்பவர் நாயகனாகவும் நடிக்க உள்ளார்கள். அதிரடி திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை டெல்லி பாபு என்பவர் தயாரிக்க உள்ளார்.


இந்நிலையில் தற்ப்போது வெள்ளை நிறத்தில் வித்யாசமான உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அதற்கு என்னவெல்லாம் கமெண்ட்ஸ் குவிந்துள்ளது என்று நீங்களே பாருங்களேன். அது சரி இந்த ட்ரஸ் எந்த angle'ல பார்த்தால் கொரோனா ட்ரஸ் மாதிரி இருக்கு? உங்களுக்கு ஏதாச்சும் தெரியுதா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happiness

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்