இளம் கதாநாயகனை ஏமாற்றிய பெரிய நம்பர் நடிகை

Webdunia
வியாழன், 18 மே 2017 (18:40 IST)
இளம் நடிகர்கள் என்றாலும் கதை நன்றாக இருந்தால் ஓகே செல்லும் பெரிய நடிகை, நெருக்கமான காட்சிகளில் இளம் நடிகர்களை ஏமாற்றி விடுகிறாராம்.


 


 
‘இளம் கதாநாயகர்கள் என்றாலும் கூட, கதை நன்றாக இருந்தால் நடிக்க ஓகே சொல்கிறார்’ என்றொரு பேச்சு பெரிய நம்பர் நடிகையைப் பற்றி கோலிவுட்டில் உலா வருகிறது. அதுபோல் நடிகையும் நடித்து வருகிறார். ஆனால், இளம் நடிகர்களுடன் நெருக்கமான ஸீன் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாராம் நடிகை. இதனால், ஆசைப்பட்டு இலை விரித்த இளம் நாயகர்கள் ஏமாந்து போகிறார்களாம்.
 
அப்படித்தான் இரண்டெழுத்து பேய்ப் படத்தில் நடிகையுடன் ஜோடி போட்டார் அந்த இளம் நடிகர்.
அடுத்த கட்டுரையில்