பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் பஞ்சமில்ல... கோலகலமாக தொடங்கும் BB S5

ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (11:04 IST)
மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் கிராண்ட் லான்ச் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒலிப்பரப்பப்படுகிறது. 
 
சீரியல் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக ஒளிப்பரப்பானது பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல அடுத்ததாக ஒளிபரப்பாகவுள்ளது பிக்பாஸ் சீசன் 5. 
 
இன்று பிக்பாஸ் கிராண்ட் லான்ச் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒலிப்பரப்பப்படுகிறது. நேற்று நள்ளிரவு முழுக்க பிக் பாஸ் கிராண்ட் லான்ச் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டின் பிரத்யேக புகைப்படங்கள் சில வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்