இந்த நிலையில் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனி, சுனிதா, பவானி ரெட்டி, சூஸன் உள்ளிட்டோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது