விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான பிக்பாஸ் பிரபலம் ! வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (22:06 IST)
விக்னேஷ் சிவனுடன் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் நிகழ்ச்சியிலன் 4 வது சீசனில், பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர்  சம்யுக்தா. இவர் நடிகர் ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறி ரசிகர்களின் திட்டு வாங்கினார். பின்னர் அப்போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, நயன் தாரா, விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்