பிரபுதேவா படத்தில் டப்பிங் பணியை முடித்த பிக்பாஸ் பிரபலம் !

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (23:14 IST)
நடிகர் பிரபுதேவா நடித்துவரும் ஒரு திரைப்படத்தில் தனது டப்பிங் பணியை முடித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிசியாக நடித்தும் படங்களை இயக்கியும் வருகிறார்.

இந்நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் படம் பாகீரா. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் தனது டப்பிங் பணியை முடித்துள்ளா பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்