அகில இந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்தி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்தது. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் குஷ்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.