பேச்சிலர் நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:41 IST)
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. மாளவிகா மோகனன் எப்படி இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தாரோ அது போல திவ்யபாரதியின் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் திவ்யபாரதி தன் உடல் அமைப்பை வைத்து சிலர் தன்னை “பேண்டா பாட்டில்” என பாடி ஷேமிங் செய்வதாக பதவிட்டு தனது ஆதங்கத்தை சில வாரங்களுக்கு முன்னர் பதிவிட அவருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ்கள் வந்தன.

இந்நிலையில் இப்போது அவர் கண்ணாடி போன்ற மெல்லிய ஆடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்