''லவ் டுடே '' படத்தைப் பாராட்டிய அட்லி

சனி, 3 டிசம்பர் 2022 (15:35 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள   நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து இன்று வெளியிடப்பட்ட நிலையில், பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் இப்படத்தைப் பாராட்டினர்.

இந்த    நிலையில்,  இயக்குனர் அட்லி இப்படத்தைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், பொழுதுபடம்…. அகோரம் சார். அர்ச்சனா கல்பாத்தி மற்றும் படக்குழு கலக்கிட்டீங்க…. ராதிகா மம்மி, சத்தியராஜ் சார், யுவன், ஒளிப்பதிவாளார்  ஆகிய அனைவரின் பணியும் அற்புதம் என்று பாராட்டியுள்ளார்.

Edited by Sinoj

LOVE TODAY! Wat a fun rider loved it
congratulations to @AgsEntertainme6 Aghoram sir Sissy @archanakalpathi ❤️❤️❤️and team @pradeeponelife mass bro kalakittinga @realradikaa mummy ❤️❤️#sathyaraj sir ❤️ @thisisysr bro lovely work bro Cinematography was fantastic !! @DKP_DOP

— atlee (@Atlee_dir) December 3, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்