அதன் பின் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார். இதனிடையே அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. அந்தவகையில் நயன்தாரா குறித்து ஆர்யா ஒரு ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். ஆம், எனக்கு நயன்தாராவுடன் லாங் டிரைவ் போகவேண்டும் என எனக்கு ஆசை உள்ளது. ஆனால் அவருடன் போகும்போது நாம்தான் கார் ஓட்ட வேண்டும்.ஏனென்றால் அவருக்கு கார் ஓட்ட் தெரியாது என கூறியுள்ளார்.