அதற்கு பதிலளித்த யோகி பாபு “கவுண்டமணி சார் நடிக்கும்போதெல்லாம் டேய் கோமுட்டி தலையா என்பது போல பல வார்த்தைகளைப் பயன்படுத்துவார். ஆனால் இப்போது டேய் என்று சொன்னாலே சென்சாரில் தடை வருகிறது. இது சம்மந்தமாக நீங்கள் சென்சாரில் பேசி பிரச்சனையை தீர்த்துவிட்டு பின்னர் வந்து கேளுங்கள்” என்பது போல பேசியுள்ளார்.