மூதாட்டியின் சிசிச்சைக்கு உதவும் ''அரபிக்குத்து'' பாடல்

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (23:13 IST)
அரபிக்குத்து பாடலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் ரசிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் அனிருத் இசையில்  சிவகார்த்திகேயன் எழுதிய #ArabicKuthu பாடல்  உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் நடிகர் விஜய்யின் அரபிக்குத்து பாடலை செல்போனில் ரசிக்கும் வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அரபுக் குத்துப்பாடல் இதுவரை 35 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்