இந்நிலையில் அனுஷ்கா ஸ்பெஷல் பயிற்சியாளரை வரவழைத்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து, இத்தனை மாதங்களாக குறையாத எடை தற்போது குறையத் துவங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அனுஷ்கா தற்போது பாகமதி என்ற படத்தில் நடித்து வருகின்றார், இந்த படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து வருகின்றார்.