சின்ன பொண்ணா இருந்தாலும் சிக்குன்னு கீறியேமா... அனிகாவுக்கு அள்ளும் லைக்ஸ்!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (11:02 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டார். 
கிடுகிடுன்னு வளர்ந்த வேகத்தில் அவருக்கு ஹீரோயின் ஆகும் ஆசை பற்றிக்கொண்டனது. அதற்காக அவ்வப்போது கவர்ச்சி போஸ் கொடுத்து பிஞ்சிலே பழுத்துவிட்டது என்ற விமர்சனத்திற்கு உள்ளாகினார். இந்நிலையில் தற்போது அழகிய லாங் கௌன் அணிந்து ரசிகர்களை வசீகரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்