பாத்டப்பில் படுத்து ஸ்டைலான போஸ்… ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (12:37 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற வேடங்கள் வருவது வெகு சொற்பமாகவே உள்ளது. தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அவர் இப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை இறக்க ஆரம்பித்துள்ளார். பாத்டப்பில் கருப்பு உடை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்