இந்நிலையில் இதுகுறித்து பேசிய டெய்லர் இறுதிப்போட்டியில் தோற்றது மோசமான அனுபவம். அந்த போட்டியில் வென்று கோப்பையை வென்றிருந்தால் ஓய்வுபெற்றிருக்கலாம். ஆனால் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட ஆர்வமாக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.