ஆடை நழுவ அந்த இடத்தில் ரோஸ் வைத்து போஸ் கொடுத்த அமேரா தஸ்தர்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (23:11 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
 
இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தொடை கவர்ச்சியை காட்டி பார்ட்டி உடையணிந்து பூ வைத்தபடி தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்