ஆபாச நடிகை போல் படுமோசமான பிகினி உடையில் முகம் சுளிக்க வைத்த ஏமி ஜாக்சன்!
திங்கள், 17 ஏப்ரல் 2023 (14:13 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருந்தார் .
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.
பின்னர் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தார். அதன் பின்னர் காதலனை பிரிந்துவிட்டார். தொடர்ந்து சமுகவலைத்தளங்கில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில் தற்போது படு மோசமான பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் அவரது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.