இன்டர்போல் உளவாளியாக நடிக்கும் அஜித்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (17:29 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் புதிய படத்தில் அவரது வேடம் எது என்பது தெரிய வந்துள்ளது. 


 


இன்னம் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆக.2 சுலோவீனியா நாட்டில் ஆரம்பமானது. அஜித்துடன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
 
இந்தப் படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடிப்பதாகவும், இதுவொரு ஸ்பை த்ரில்லர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கமலின் இளைய மகள் அக்ஷரா இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார். 
 
ஐரோபப்பாவில் முழு படத்தையும் எடுக்க உள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்