இணையத்தில் வைரல் ஆகும் அஜித் & ஷாலினியின் லேட்டஸ்ட் ரொமாண்டிக் புகைப்படங்கள்!

செவ்வாய், 21 மார்ச் 2023 (08:27 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஷாலினி குடும்பப் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அதில் அவர் பகிரும் புகைப்படங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தோடு அஜித் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு கடலுக்கு நடுவே அஜித்தோடு இருக்கும் புகைப்படத்தை ஷாலினி பகிர, அது வைரல் ஆகியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்