ப்ளு ட்ரஸ்ஸில் நடிகை ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

புதன், 15 மார்ச் 2023 (16:00 IST)
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் மும்பை வெயிலுக்கு இதமாக எப்படி மதுபானத்தை தயார் செய்து குடிப்பது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்