இந்த நிலையில், அஜித்தின் 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இருவரும் இணையும் அடுத்த பட அப்டேட் வெளியானது.
இந்த நிலையில், அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் படங்களுக்கு ரெட், சிட்டிசன் என்று ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த நிலையில், அதன்பிறகு அவர் தலைப்பில் கவனம் செலுத்த தொடங்கியதாகவும் அதனால், தமிழிலேயே தலைப்பு வைக்க அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.