தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துவருகிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், வலிமை படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடம் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலியிலுள்ள அஜித் ரசிகர்கள், அகில இந்திய ஆசை நாயனன் உதவும் கரங்கள் என்ற ரசிகர் மன்றம் நடத்தி வருகின்றனர். இதன் சார்பில் 2022 ஆ ஆண்டிற்கான காலண்டர் தயாராகியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அகில இந்திய ஆசை நாயகன் அஜித்குமார் உதவும் கரங்கள் @Thalafcnellai 2022 ஆம் ஆண்டு காலண்டர்