அஜித் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிப்பு.. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு..!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (12:46 IST)
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க மற்றும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக, நடிகர் அஜித் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது
 
அஜித் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இன்று காலை இடிக்கப்பட்டது.  ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க மற்றும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக, அஜித் வீட்டில் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
இந்த பணிகள் மூலம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் மழை நீர் வடிகால் வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அஜித் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பல வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்