அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுத்தனர். அதற்கு அவர் கூறியதாவது:
சாரி தான் உலகத்தில் அழகானது. நான் மாடல் உடைகளும் அணிவேன், ஆனால், பட்டு சேலை கட்டினால் பாசிட்டிவாக உணர்வேன் என்று கூறினார். இந்த சேலையை அப்பா கிப்ட் பண்ணியிருக்கிறார்.என்று கூறினார்.
மேலும், நான் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் நடித்தவர்கள் எல்லோரும் பெண்கள் என்று கூறியுள்ளார்.
நடிகர் தனுஷுடன் இணைந்து மீண்டும் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஆம், நடிகர் தனுஷ், விஜய், அஜித் ஆகியோருடன் இணைந்து நான் நாடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.