விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இடம் பொருள் ஏவல் பட டிரைலர் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில், ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களுடம், ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் விஜய் சேதுபதி, ‘’என்மேல கம்பிளைண்ட் பண்ண காட்டுமாடு முட்டி, கேரட் தோட்டத்துல பிணமா கிடப்ப’’ என்று வசனம் பேசுகிறார். அவரும் விஷ்ணு விஷாலும் போட்டி போட்டு நடித்துள்ளதாகத் தெரிகிறது.