என்ன கன்றாவி போஸ் இது? நல்ல ட்ரஸ் போட்டுக்கிட்டு நாஸ்தியா கிடக்கும் நடிகை!

திங்கள், 15 பிப்ரவரி 2021 (19:22 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். தற்ப்போது ஆரியுடன் அலேக்கா படத்தில் நடித்து படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவேற்றம் செய்து ஆக்டீவாக இருந்து வருகிறார். 
  
அந்தவகையில் தற்போது கொசுவலை போன்ற புஹ் என்ற உடையில் செம காமெடியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார் அம்மணியின் இந்த போட்டோ  கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்