திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். இந்நிலையில் காதலர் தினத்தை தனது மகன் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். கணவருக்கு உதட்டு முத்தம் கொடுத்து மகனுடன் கொஞ்சி விளையாடிய இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.