இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி சேட்டிலைட் மற்றும் ஆடியோ வியாபாரம் மூலமாகவே தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் லாபம் பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் திரையரங்கு மூலமாக வரும் பணம் முழுவதும் கூடுதல் லாபம்தான் என்று சொல்லப்படுகிறது.