இந்த படத்தின் அனைத்து மொழி ட்ரெய்லர்களும் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதன் கிராபிக்ஸ் அனிமேஷன் நன்றாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 2023 பொங்கலில் படத்தை வெளியிட ஆதிபுருஷ் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த சமயம் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவதால் கோடை விடுமுறை சமயத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.