பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இந்த படத்தில் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், கஸ்தூரி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்
விஜய் ஆண்டனி ஏற்கனவே கொலை, ரத்தம், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், அக்னி சிறகுகள், வள்ளிமயில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது