வித் அவுட் உள்ளாடையில் ஆளை மயக்கும் அடா சர்மா.... அடங்க மாட்டாங்கபோலயே

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (08:12 IST)
சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இதனால் அதிக பட்சம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து தமிழில் பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கிய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் உள்ளாடை போடாமல்
வித்தியாசமான மாடர்ன் ட்ரஸில் செம ஹாட் போஸ் கொடுத்து ஆளை மயக்கும் அடா ஷர்மாவை பார்த்து இணையவாசிகள் பித்துபிடித்து போகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Practicing social distancing since before Corona Times ....holding my own hand SWIPE AY YOUR ONE RISK... Swipe if u missing poarties

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்