சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் கூட இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், நடிகை விஜயகுமாரியும் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தியிடம் அதற்கான காசோலையை அவர் வழங்கினார்.