லெக்பீஸ் விருந்து வைத்த வேதிகா... கொழுக் மொழுக்குன்னு கும்தாவா கீறியேமா...!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (16:27 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோனது. 
 
இருந்தாலும் அவரின் அழுகைக்கு கொஞ்சம் கூட குறையாமல் அதே இளமையுடன் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தற்போது செகண்ட் இன்னிங்சிற்காக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பு கிடைக்க எவ்வளவோ முயற்சித்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் கொழும் மொழுக் அழகை கண்டு இன்ஸ்டாவாசிகள் ஸ்தம்பித்துப்போய்விட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்