பூஜா ஹெக்டேவின் டாப்லெஸ் புகைப்படம்… இணையத்தில் வைரல்!

செவ்வாய், 1 ஜூன் 2021 (12:19 IST)
நடிகை பூஜா ஹெக்டேவின் டாப்லெஸ் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.  இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன.

அந்த வகையில் அவர் டாப்லெஸாக இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு மர மேஜையின் முன் அமர்ந்து தனது உடலை அவர் மறைத்தபடி இருக்கும் விதமாக அந்த புகைப்படம் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்