மூன்று மொழிகளில் உருவாகும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகுதாத்தா.. தென்காசியில் ஷுட்டிங்!

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:07 IST)
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் காமெடியான டைட்டில் சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

நாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்