கருப்பு அன்னம்… வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்திய அஜித் பட ஹீரோயின்!

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (08:52 IST)
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்திருந்தார்.  அதன் பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. அவர் சமூகவலைதளத்தில் கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் மும்பை வெயிலுக்கு இதமாக எப்படி மதுபானத்தை தயார் செய்து குடிப்பது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவராக இருக்கும், ஹூமா குரேஷி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக வைரல் ஆகி வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்