பாபநாசம் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலையாளத்தில் உருவான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் மீனா தம்பதியின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அல்லி. அதே படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட போது அவரே மீண்டும் அந்த வேடத்தில் நடித்தார். இந்நிலையில் இப்போது பெரிய பெண்ணாகி சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை ஸ்லீவ்லெஸ் பணியன் போட்டு அவர் வெளியிட்டுள்ள அவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.