தனது மகளை முதல் முறையாய் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்த விவேக்!!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (18:10 IST)
காமெடி நடிகர் விவேக் தனது காமெடியில் சமூக நலனுக்கேற்ப சிறிய மெசேஜ் வைத்து நடிப்பது அவரது தனி ஸ்டைல்.


 
 
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஹீரோவாகவும் நடித்தார். தற்போது மீண்டும் தனது காமெடி டிராக்கில் பயணிக்க துவங்கியுள்ளார்.
 
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவேக் கலந்துக்கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் விவேக்குக்கு சப்ரைஸ் கொடுக்க அவரது மகள் வந்திருந்தார்.
 
பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் குடும்பத்தை வெளியே காட்டாத விவேக், முதல் முறையாக தனது மகளை தொலைக்காட்சியில் அறிமுகம் செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்