புதிய ஃபிட்டான தோற்றத்தில் நடிகர் சிம்பு... அடுத்த படத்திற்கு எகிறும் எதிர்ப்பார்ப்பு !

செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (18:36 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் போதிய வரவேற்பைப் பெறாத நிலையில் அடுத்து ஒரு ஹிட் கொடுக்க வேண்டுமென காத்திருக்கிறார்.

எனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு படத்தை அவர் மட்டுமில்லமால் அவரது ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் தனது உடல் எடையைக்குறைக்க சிகிச்சை பெற்று வந்த சிம்பு 21 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.  இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பேட்டியில் இது குறித்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்