Iam a தமிழ் பேசும் இந்தியன் டிசர்ட் போட்ட யுவனின் புகைப்படம் வைரல் !
சனி, 5 செப்டம்பர் 2020 (20:15 IST)
சமீக காலமாக இந்திய மொழித் திணிப்பதை அனுமதிக்க மாட்டோமெனவும் பொது இடங்களில் ஹிந்தி தெரியாதவர்கள் மற்றும் பேசாதவர்களை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா Iam a தமிழ் பேசும் இந்தியன் என்று எழுதப்பட்ட டீ சர்ட் அணிந்துள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.