நடிகர் சந்தானத்தின் ’’பாரிஸ் ஜெயராஜ்’’ பட டிரைலர் ரிலீஸ்

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (17:58 IST)
நடிகர் சந்தானத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கனவே சிங்கில் ரிலீஸாகி பெரும்  வரவேற்பைப் பெற்றது. கானா பாடலான இது வைரலானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரை நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. சந்தானத்திற்கு இப்படம் பெரும் வெற்றியாக அமையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தின் trailor லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்