இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு. இன்னொரு முக்கிய வேடத்தில் ரோஜி மேத்யூ நடிக்கிறார். மற்றும் சந்தோஷ் சுவாமிநாதன், ராகந்த், மிமிக்ரி பாபு, வினு அச்சுதன், அமித் மாதவன், விஷ்ணு, இம்பரஸ், பக்தவத்சலன், சுல்பியா மஜீத், ஈஸ்வரி மற்றும் வீரம்மாள் ஆகியோர் நடித்துள்ளனர்.
இணை தயாரிப்பாளர் மாதன்ஸ் குழுமம், படத்தொகுப்பு தாஹிர் ஹம்சா, இணை இயக்குனர் பினு பாலன், இசை: ஜி.கே.வி., நவநீத், கலை வினோத்குமார், சென்னையைச் சேர்ந்த பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்'