ஸ்ருதிஹாசன் வயிற்றில் காதலர் வரைந்த ஓவியம்

வெள்ளி, 30 ஜூலை 2021 (22:25 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற  படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து,தனுஷின் 3, விஜய்யுடன் புலி,அஜித்துடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

இவர் தற்போது தனது காதலரும் ஓவியருமான சாந்தனு ஹசரிகாவுடன் மும்பையில் உள்ள தனி வீட்டில் வசித்து  வருகிறார்.

சாந்தனு ஹசரிகா ஸ்ருதிஹாசனின் வயிற்றில் தக் லைஃப் என்று வரைந்த ஓவியத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்