உள்ளாடையை கழற்றி வீசிய ரசிகை: அதிர்ந்துபோன பிரபலம்...

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (09:17 IST)
பாடகரும் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோன்ஸ் மீது ரசிகை ஒருவர் உள்ளாடையை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
36 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட  10 வயது குறைந்த அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர்  நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமீபத்தில் ஜோத்பூர் அரண்மனையில் வெகுவிமரிசையாக நடந்தது.
சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்தார் பிரியங்கா.
 
இந்நிலையில் நிக் ஜோன்ஸ் பங்குபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அவர் மீது ரசிகை ஒருவர் தனது உள்ளாடையை கழற்றி விசினார். இதனை பிரியங்கா தனது கணவரிடம் கொடுத்தாராம். இதை என்னவென்று சொல்வதே தெரியவில்லை...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்