அதில் திருமணம் நின்றது பற்றி உருக்கமாக பேசியுள்ள அவர், தன்னை பற்றி வரும் நிறைய வதந்திகளை கண்டு மனம் நொந்து போனதாக தெரிவித்துள்ளார். இனி அமைதியாக இருக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ள அவர், "கன்னட படங்களில் தொடர்ந்து நடிப்பேன்" என விளக்கம் கொடுத்துள்ளார்.